30 கோடி கருத்து பரிமாற்றங்கள்

img

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பான 30 கோடி கருத்து பரிமாற்றங்கள் யூ.சி. பிரவுசர் சாதனை

இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பான 30 கோடி கருத்துப் பரிமாற்றங்களை உரு வாக்கி யூ.சி. பிரவுசர் சாதனை படைத்துள்ளது.